தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இன்று காலை வரை தென்காசி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம் வருமாறு:
தென்காசி:
8. 00 மி. மீ.
கடனா:
3. 00 மி. மீ.
ராமநதி:
12. 00 மி. மீ.
ஆய்குடி:
(கடையநல்லூர்)
67. 00 மி. மீ.
கருப்பாநதி:
10. 00 மி. மீ
செங்கோட்டை:
18. 60 மி. மீ.