தென்காசியில் எரிமேடை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

61பார்த்தது
தென்காசியில் எரிமேடை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் ஒன்றிய நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் பெத்தநாடார் பட்டியில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெத்தநாடார்பட்டி ஊராட்சியில் காளி நகர் அருந்ததியர் நகர் நேரு நகர் ஆகிய ஊர்களில் 200க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு இறந்தவர்களை தகனம் செய்ய எரிமேடை வசதி அமைக்க பல அரசு அதிகாரி இடம் கோரிக்கமான கொடுத்தும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி