தென்காசி நகராட்சி பருவ மழை முன்னேற்பாடு பணி நடைபெற்றது

59பார்த்தது
தென்காசி நகராட்சி பருவ மழை முன்னேற்பாடு பணி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் ஆகியோரது உத்தரவின் பேரில் தென்காசி நகராட்சியில் பருவமழை காலத்திற்கு முன்பான இன்றைய கழிவு நீர் வாருகால் தூர்வாரும் பணி நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சேர்மன் சாதிர் ஏற்பாட்டில் 12வது வார்டு எல் ஆர் எஸ் பாளையம் பகுதியில் நடைபெற்றது.

இதனால் அந்தப் பகுதிகளில் உள்ள அனைத்து கால்வாய்களிலும் தூர் வாரும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்தப் பணியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி