ஆதார் கேஒய்சி பற்றி பி.எப். நிறுவனம் அறிவிப்பு

58பார்த்தது
ஆதார் கேஒய்சி பற்றி பி.எப். நிறுவனம் அறிவிப்பு
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) EPF கோரிக்கைகளை விரைவாகத் தீர்ப்பதற்கு வழி வகுத்துள்ளது. க்ளைமுடன் காசோலை மற்றும் வங்கி பாஸ் புத்தகத்தின் நகலையும் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக சந்தாதாரர்களுக்கு கோரிக்கையை நிராகரிக்காமல் பணப்பலன்களை வழங்கியுள்ளது. சந்தாதாரர் உரிமைகோரல்களில் 'வங்கி KYC ஆன்லைன் சரிபார்ப்பில் ஆதார் KYC செய்யப்பட்டிருந்தால் போதும். க்ளைம் விண்ணப்பத்தில் காசோலை மற்றும் பாஸ் புத்தகத்தை இணைக்க வேண்டிய அவசியமில்லை என்ற குறிப்பு இருக்கும் என்று EPFO ​​தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you