சுரண்டையில் புரட்டாசி மாத தர்ம பெருந்திருவிழா நிகழ்ச்சி

72பார்த்தது
சுரண்டையில் புரட்டாசி மாத தர்ம பெருந்திருவிழா நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை ஸ்ரீ அழகிய வைகுண்டநாதன் பாதியில் புரட்டாசி மாத தர்ம பெருந்திருவிழா அக். , 6ம் தேதி நடைபெறுகிறது. இதனை ஒட்டி காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணி விடை திருவேடு வாசிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிப் படிப்பு, 12. 30 மணிக்கு உகப்பெருக்கு பணிவிடை நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. வைகுண்டநாதன்க்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது அனைவரும் கலந்துகொள்ளுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி