ஆற்றில் கவிழ்ந்த டெம்போ - 10 பேர் பலி (வீடியோ)

71பார்த்தது
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ கட்டுப்பாட்டை இழந்து அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி