நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி அரிய சாதனை

63பார்த்தது
நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி அரிய சாதனை
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌத்தி அரிய சாதனை படைத்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் மிகவும் சிக்கனமாக பந்து வீசிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். உகாண்டாவுக்கு எதிரான போட்டியில் சௌத்தி 3/4 எடுத்தார். அவரைத் தொடர்ந்து உகாண்டா சுழற்பந்து வீச்சாளர் பிராங்க் சுபுகா (2/4) உள்ளார். பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். நியூஸிலாந்து அணி தற்போது நடந்து வரும் இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி