யூமா வாசுகி, லோகேஷ் ரகுமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

81பார்த்தது
யூமா வாசுகி, லோகேஷ் ரகுமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பால் சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகி இருக்கும் யூமா வாசுகிக்கும், யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகி இருக்கும் லோகேஷ் ரகுமானுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழ் இலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் யூமா.வாசுகி ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்காக பால் சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காவிரிக்கரையில் இருந்து மற்றுமொரு இலக்கிய வரவாக தடம் பதித்த லோகேஷ் ரகுமானுக்கும் எனது பாராட்டுகள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி