பாஜக கூட்டணியில் இணைந்த தெலுங்கு தேசம்

71பார்த்தது
பாஜக கூட்டணியில் இணைந்த தெலுங்கு தேசம்
தெலுங்கு தேசம் கட்சி அதிகாரப்பூர்வமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. இதனை அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். கடந்த இரண்டு தினங்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் கூட்டணி உறுதியாளியுள்ளது. இந்த கூட்டணியில், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி