ரீல்ஸ் வீடியோவுக்காக காரை பறிகொடுத்த இளைஞர்கள் (வீடியோ)

83பார்த்தது
இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மகேந்திரா தார் வாகனத்தை கடலில் இறக்கி உள்ளனர். வீடியோவுக்காக எடை அதிகம் கொண்ட இந்த இரண்டு கார்களையும் கடலுக்குள் சில தூரத்திற்கு ஓட்டி சென்றுள்ளனர். ஆனால் கார்கள் மணலில் சிக்கிக் கொண்டது. அதில் ஒரு காரை கடல் அடித்துச் சென்றுள்ளது. இது குறித்து முந்தரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி