ஆபாச தளத்தில் மாடலாக பணியாற்றிய டீச்சர் சஸ்பெண்ட்

53பார்த்தது
ஆபாச தளத்தில் மாடலாக பணியாற்றிய டீச்சர் சஸ்பெண்ட்
இத்தாலி: 1200 யூரோ (ரூ.1.1 லட்சம்) சம்பளம் போதாததால் பள்ளி ஆசிரியை ஆபாச தளத்தில் மாடலாக பணியாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலேனா மராகா (29) கடந்த 5 ஆண்டுகளாக கத்தோலிக்க நர்சரி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், எலேனா ஆபாச தளத்தில் மாடலாக பணியாற்றியது தெரியவந்ததையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "எனது உடல் குறித்து நான் பெருமை கொள்கிறேன். அதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடிவு செய்தேன்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி