17 வயது மாணவிக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய ஆசிரியர்

54பார்த்தது
17 வயது மாணவிக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய ஆசிரியர்
அமெரிக்காவின் மைனே மாகாணத்தை சேர்ந்தவர் ராபர்ட் பென்னிங் (39). பள்ளிக்கூட முன்னாள் ஆசிரியரான இவர் அண்மையில் 17 வயதான மாணவிக்கு பாலியல் ரீதியான ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் ராபர்டை கைது செய்தனர். பின்னர் அவர் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீன் நிபந்தனைகளின் படி அவர் 18 வயதுக்குட்பட்ட எவருடனும் தொடர்பு கொள்வதற்கும் இணையத்தை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி