அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் செயல்படும் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றும் கொலின் ஜோ (43) என்பவர் 13 வயதான மாணவருக்கு வகுப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். ஒருகட்டத்தில் அவருக்கு கஞ்சாவை கொடுத்து காரில் உடலுறவு கொண்டார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் போலீசார் மிக அண்மையில் கொலினை கைது செய்தனர். அவரால் வேறு மாணவர்கள் பாதிக்கப்பட்டார்களா என விசாரணை நடக்கிறது.