தவெக மாநாடு: வீடு திரும்பிய மகனை கட்டிப்பிடித்து அழுத தாய்

58பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரியை சேர்ந்த மாணவர் சென்றார். அதிகளவில் வந்த கூட்டத்தால் மாணவர் மாயமானதாக கூறப்பட்ட நிலையில் இது அவரின் தாயை அதிர்ச்சியடைய வைத்தது. இதனிடையில் அந்த மாணவர் பத்திரமாக இன்று (அக். 29) வீடு திரும்பினார். மகனை பார்த்த மகிழ்ச்சியில் அவர் தாய் கட்டிப்பிடித்து அழுதார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி