விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் தாரகை கத்பர்ட்!

69பார்த்தது
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் தாரகை கத்பர்ட்!
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பர்ட் பதவியேற்றார். விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பர்ட் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நந்தினியை 40,174 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், இன்று (ஜூன் 12) சபாநாயகர் அப்பாவு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார் தாரகை கத்பர்ட்.

தொடர்புடைய செய்தி