தமிழ்நாடு போலீஸ் எல்லாரும் Anti-Hindu.. ஹெச். ராஜா

53121பார்த்தது
தமிழக அரசு சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் கடந்த முப்பது வருடங்களாக கோவில் ஒன்று இருந்தது. அதனை இடித்த அரசுக்கு தமிழ்நாடு காவல்துறை துணைபோயிருக்கிறது என பாஜகவின் ஹெச். ராஜா கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு போலீஸ் ஆன்டி ஹிந்து என அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு போலீஸ் அதனுடைய பிஜேபி விரோத, ஹிந்து விரோத நடவடிக்கையை நிறுத்த வேண்டும். நிறுத்தவில்லையென்றால் நிறுத்த வைப்போம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி