தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

58பார்த்தது
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!
ஆளுநர் உரையுடன் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. 2024-25ஆம் ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பிறகு எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது என்பது பற்றி அறிவிக்கப்படும். ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்களுக்கு விவாதம் நடைபெறும். 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி