இந்தியாவுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு

68பார்த்தது
இந்தியாவுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்தும் தருணத்தில் நாம் இருக்கின்றோம் கனவு நனவாகிய தருணம் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். மேலும் பொருளாதாரா ரீதியாக நலிவடைந்த வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகின்றது என கூறியுள்ளார்.மேலும் விளையாட்டுத்துறையில் இந்திய ஒன்றியத்துக்கே தமிழ்நாடு முன்னுதாரணமாக விளங்குகிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி