"மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்"

57பார்த்தது
"மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்"
மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில், "தமிழகத் தலைவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. மேகதாது அணை கட்டினால் கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களும் சமமாக பயனடையும். எனவே, மேகதாதுவின் கட்டுமானத்திற்கு பச்சைக்கொடி காட்டி, இப்பகுதியின் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி