ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்காக தமிழக அரசு திட்டம்

62பார்த்தது
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்காக தமிழக அரசு திட்டம்
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் 2-ம் கட்டம் துவங்கப்பட்டுள்ளது. பிறப்பு முதல் ஆறு மாதங்கள் வரையிலான 76, 700 குழந்தைகளின் தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூ.22 கோடி செலவில் பலன்கள் வழங்கப்படும். முதல் கட்டத்தில் 77.3% குழந்தைகளின் ஊட்டச்சத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி