தமிழ்நாடு பட்ஜெட்.. எகிறும் எதிர்பார்ப்புகள்

56பார்த்தது
தமிழ்நாடு பட்ஜெட்.. எகிறும் எதிர்பார்ப்புகள்
2025-26ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று (மார்ச் 14) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில், அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம், விடியல் பயண திட்டம், தொழில்துறை, இலவச திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி