தமிழ்நாடு பட்ஜெட்.. ஐ.டி பாய்ஸ்-க்கு குட் நியூஸ்

55பார்த்தது
தமிழ்நாடு பட்ஜெட்.. ஐ.டி பாய்ஸ்-க்கு குட் நியூஸ்
கோவையில் புதிதாக 20 லட்சம் சதுர அடியில் புதிய ஐ.டி பார்க் நிறுவப்படும் என தமிழ்நாடு 2024-25 பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும் தஞ்சை, சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலத்தில் இலவச Wifi வசதிகள். தமிழ் மொழி சார்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி நிதி உதவி. தமிழகத்தில் முதல் முறையாக உலக ஸ்டார்ட் அப் மாநாடு என அசத்தல் அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி