நிதிநிலை அறிக்கையை வரவேற்கும் காங்கிரஸ்

76பார்த்தது
நிதிநிலை அறிக்கையை வரவேற்கும் காங்கிரஸ்
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு மேல் இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு இந்தியாவிற்கு பல துறைகளில் வழிகாட்டி வருகிறது, ஏற்றுமதியில் முதன்மையாக உள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு 65% நிதியை தமிழ்நாடு அரசு தான் கொடுக்கிறது என சட்டப்பேரவை வளாகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி