செயற்கை நுண்ணறிவு இயக்கம்.. அசத்தல் அறிவிப்பு

54பார்த்தது
செயற்கை நுண்ணறிவு இயக்கம்.. அசத்தல் அறிவிப்பு
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவத் துறைகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதன் வாய்ப்புகள் குறித்த ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களையும், இப்புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினை வழிநடத்திடத் தேவைப்படும் வரையறைகளைத் தெளிவாக வகுத்திடவும், முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறவு இயக்கம் ஒன்று ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி