பார்கள், கிளப்களில் CCTV கேமராக்கள் கட்டாயம்

51பார்த்தது
பார்கள், கிளப்களில் CCTV கேமராக்கள் கட்டாயம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அனைத்து கட்சிகளும் தொடர்ந்து நடத்திவருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பொழுதுபோக்கு கிளப்புகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் டாஸ்மாக் பார்கள் முதன்முறையாக இந்திய தேர்தல் ஆணையத்தின் ரேடாரின் கீழ் வரவுள்ளன. இதனால் டாஸ்மாக் பார்கள், FL2 மற்றும் FL3 பார்களில் சிசிடிவி கேமரா இருப்பதை உறுதி செய்ய மதுவிலக்கு மற்றும் கலால் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி