33 இடங்களில் பாஜக முன்னிலை

59பார்த்தது
33 இடங்களில் பாஜக முன்னிலை
அருணாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு பதிவான வாக்குகள் இன்று (ஜுன் 2) எண்ணப்படுகிறது. மொத்தம் உள்ள 60 இடங்களில் 33 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. 10 இடங்களில் ஏற்கனவே பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். மேலும், என்பிபி கட்சி 6 இடங்களிலும், மற்ற கட்சிகள் 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சர் பீமா காண்டு தலைமையில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது.

தொடர்புடைய செய்தி