பாதுகாப்பு துறையில் சூப்பர் வாய்ப்பு

51680பார்த்தது
பாதுகாப்பு துறையில் சூப்பர் வாய்ப்பு
விசாகப்பட்டிணத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில், டிரேட் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடற்படை கப்பல்துறை மூலம் மொத்தம் 275 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Naval Dockyard

பதவி பெயர்: Trade Apprentice

மொத்த காலியிடம்: 275

கல்வித்தகுதி: 10th with ITI

கடைசி தேதி: 02.01.2023

கூடுதல் விவரம் அறிய:

dasTrade Apprenticembi.recttindia.in

https://www.indiannavy.nic.in/sites/default/files/Advertisement_for_enrollment_of_275_Apprentices_at_DAS_Visakhapatnam_for_2023_24_training_batch.pdf

https://www.apprenticeshipindia.gov.in/