பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்!

62பார்த்தது
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்!
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உட்பட 4 பேர் நாளை மறுநாள் (மே 31) சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேரிடமிருந்து சுமார் ரூ.4 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடையது என தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி