பிஎம்எல்-என் கட்சி தலைவராக மீண்டும் நவாஸ் ஷெரீப் தேர்வு

64பார்த்தது
பிஎம்எல்-என் கட்சி தலைவராக மீண்டும் நவாஸ் ஷெரீப் தேர்வு
பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று (மே 28) செவ்வாய்கிழமை லாகூரில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அவரது பெயர் ஒருமனதாக இறுதி செய்யப்பட்டது. மூன்று முறை பிரதமராக இருந்த அவர், பனாமா பேப்பர்ஸ் வழக்கில் ராஜினாமா செய்ய நேரிட்டது. ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சியின் பொறுப்புகள் அவர் கைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி