கரசேவைக்கு ஆட்கள் அனுப்பினரா?- ஜெயக்குமார் பதில்

60பார்த்தது
கரசேவைக்கு ஆட்கள் அனுப்பினரா?- ஜெயக்குமார் பதில்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கரசேவைக்கு ஆட்களை அனுப்பினார் என தமிழிசை சௌந்தர்ராஜன் சொல்லும் கருத்து தவறு. அவ்வாறு ஜெயலலிதா பேசியதை தமிழிசை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஒரு பெரிய பொறுப்பில் இருந்தவர் முகம் சுளிக்கும் வகையில் பேசலாமா? என தமிழிசை சவுந்திராஜராஜுக்கு அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி