கைத்தறி சேலைகளுக்கான கோடைகால சிறப்பு விற்பனை

62பார்த்தது
கைத்தறி சேலைகளுக்கான கோடைகால சிறப்பு விற்பனை
சேலம் சாரதா கல்லூரி சாலையில் தெய்வீகம் திருமண மண்டபத்தில் ஜூவல்லரி, பெட்ஷீட் மற்றும் கைத்தறி சேலைகளுக்கான கோடைகால சிறப்பு விற்பனை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் கைத்தறி குர்த்தீஸ், ஆந்திரா, செட்டிநாடு கைத்தறி காட்டன் சேலை ரகங்கள், பஞ்சாப், ஜெய்ப்பூர் பெண்களுக்கான குஜராத், பனாரஸ், பேன்ஸி குர்த்தீஸ், லெகின்ஸ், காட்டன் பேண்ட்ஸ், பட்டியாலா சுடி, பேண்ட்ஸ், ஸ்கர்ட் மாடல்கள், ஷால்கள், ஸ்கர்ட், பர்முடாஸ், நைட் பேண்ட்ஸ், ஜெய்ப்பூர் மெத்தை விரிப்புகள், பெட்சீட்கள், ஷோபா கவர்கள், உள்ளிட்டவை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர வீட்டு உபயோக சமையல் பொருட்கள், கால்மிதிகள் மற்றும் பெட்ரூம், கிச்சன் மேட்கள் உள்ளன. இந்த கண்காட்சி வருகிற 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி