டாடா மோட்டார்ஸ் லாபம் மூன்று மடங்கு அதிகரிப்பு

55பார்த்தது
டாடா மோட்டார்ஸ் லாபம் மூன்று மடங்கு அதிகரிப்பு
முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், அதன் காலாண்டு முடிவுகளில் அதிர வைத்துள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.17,528.59 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.5,496.04 கோடியுடன் ஒப்பிடுகையில், வளர்ச்சி மூன்று மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.1,05,932.35 கோடியாக இருந்த டாடா மோட்டார்ஸின் ஒருங்கிணைந்த வருவாய், இந்த ஆண்டு ரூ.1,19,986.31 கோடியை எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி