ரக்‌ஷா பந்தனில் இந்த ராக்கி கட்டக்கூடாது! ஜோதிடர்கள் எச்சரிக்கை

57பார்த்தது
ரக்‌ஷா பந்தனில் இந்த ராக்கி கட்டக்கூடாது! ஜோதிடர்கள் எச்சரிக்கை
ரக்‌ஷா பந்தன் நாளில் சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி தங்கள் அன்பை சகோதரிகள் வெளிப்படுத்துவார்கள். எது போன்ற ராக்கி கயிற்றை கட்ட வேண்டும் என்பதை பின்பற்ற வேண்டியது அவசியம் என்கின்றனர் ஜோதிடர்கள். அதன்படி, கருப்பு நிறத்திலான கயிறுகள், கூர்மையான பொருள்கள் அல்லது எதிர்மறையான சின்னங்களைக் கொண்ட ராக்கி கயிறுகளை பயன்படுத்த கூடாது என எச்சரிக்கின்றனர். கருப்புக்கு பதிலாக பட்டு நூல்களைப் பயன்படுத்துவது சிறப்பானது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி