“இதுபோன்ற மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்”

68பார்த்தது
“இதுபோன்ற மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்”
கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி சிவராமன் என்ற ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இனியும் இம்மாதிரியான மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் உறுதியேற்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி