ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

75பார்த்தது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக வழப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆழடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம், இலங்கை கடற்பகுதியை நெருங்க வாய்ப்புள்ளது. தற்போது சென்னை, புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி