சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்கள் (வீடியோ)

63161பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில்நெஞ்சை உறையவைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தெருவில் நடந்து சென்ற சிறுமியை தெரு நாய் கூட்டம் ஒன்று விரட்டி விரட்டி கடித்து குதறியது. சாலையில் இழுத்து சென்று மாறி மாறி கடித்தன. இதனை கண்ட இளைஞர் ஒருவர், தெருநாய்களிடமிருந்து சிறுமியை காப்பாற்றினார். உடனடியாக சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி