எஸ்டிஆர் 48: வெளியானது அதிரடியான போஸ்டர்

64பார்த்தது
எஸ்டிஆர் 48: வெளியானது அதிரடியான போஸ்டர்
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமலஹாசன் தயாரிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் நடிக்கும் எஸ்டிஆர் 48 படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் சிலம்பரசன் இரு வேடங்களில் இருப்பது போன்று உள்ளது. நாளை சிலம்பரசனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரை ரசிகர்கள் ஆர்வமாக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி