"ஸ்டாலின் தமிழக மக்களை நேரடியாக வஞ்சிக்கிறார்"

77பார்த்தது
"ஸ்டாலின் தமிழக மக்களை நேரடியாக வஞ்சிக்கிறார்"
அனைத்து மாநிலங்களும் தங்களுக்குத் தேவையான குறைகளை எடுத்துச் சொல்லி நிவர்த்தி பெறுகின்ற நிதி ஆயோக் ‌கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ‌புறக்கணிப்பதாகச் சொல்லி, தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தை புறக்கணிப்பது நியாயமாகுமா? இது தமிழக மக்களுக்கு இழைக்கும் அநீதி இல்லையா என‌ கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி