இலங்கை டி20 உலகக் கோப்பை அணி அறிவிப்பு

85பார்த்தது
இலங்கை டி20 உலகக் கோப்பை அணி அறிவிப்பு
டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணியை சமீபத்தில் அறிவித்தது. அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹசரங்க கேப்டனாக செயல்படுவார். சரித் அசலங்கா உப தலைவராக செயல்படுவார். ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் நான்கு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அணியில் ஹசரங்க(சி), அசலங்க(விசி), குஷால் மெண்டிஸ், நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ், சமரவிக்ரம, மேத்யூஸ், ஷனக, தனஞ்சய டி சில்வா, மஹிஷ தீக்ஷனா, துனித் வெல்லலேகா, சமிர, பத்திரன, துஷார, மதுஷங்க ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி