மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

84பார்த்தது
மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்..  பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்.28-ம் தேதி முதல் அக்.6-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் சிறப்பு என எச்சரிக்கை விடுத்தும் சில தனியார் பள்ளிகள் அதனை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன என புகார் எழுந்தது. இந்நிலையில், சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி