புதிய அம்சங்கள் அள்ளிக்கொடுத்த YouTube

58பார்த்தது
புதிய அம்சங்கள் அள்ளிக்கொடுத்த YouTube
யூடியூபில் ஒளிபரப்பாகும் வீடியோக்களின் வேகத்தை துல்லியமாக மாற்றலாம். முன்னதாக, வேகத்தை 0.25 புள்ளி வரை மட்டுமே குறைக்க முடியும். தற்போது அதை 0.05 புள்ளி வரை குறைக்கலாம். மேலும், அதன் வேகத்தை 2x வரை அதிகரிக்கவும் முடியும். “ஸ்லீப்பர் டைம்” வசதி. இது, 10, 15, 20, 30, 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சாதனத்தை தானாகவே அணைக்கிறது. பயனர்கள் இந்த நேரத்தைத் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி