இதுவரை யாரும் செய்யாத சாதனைகளை செய்த SPB

66பார்த்தது
இதுவரை யாரும் செய்யாத சாதனைகளை செய்த SPB
SPB தனது 54 ஆண்டு கால இசை பயணத்தில் மகத்தான சாதனைகள் பல செய்திருக்கிறார். 16,000-க்கும் அதிகமான மொழிகள், 42,000-க்கும் அதிகமான பாடல்கள், 6 தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள், எண்ணற்ற மாநில அரசின் விருதுகள், 45 படங்களுக்கு இசையமைப்பாளர், பல படங்களில் கதாநாயகனுக்கு பின்னணி குரல், 73 திரைப்படங்களில் நடிகர் என அவரது சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதிக எண்ணிக்கையிலான பாடல்கள் பாடியதற்காக கின்னஸ் விருதும் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி