தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி

58பார்த்தது
தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி
CT: தென்னாப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி ரிக்கில்டன் 103, பவுமா 58, மார்க்ரம் 52, வாண்டர் டசன் 52 எடுத்த ரன்களால் 50 ஓவர் முடிவில் 315 ரன்கள் குவித்தது. இதையடுத்து, பேட் செய்த ஆஃப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 43.3 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி