விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள்: கார்த்தி சிதம்பரம்

82பார்த்தது
விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள்: கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில், சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளரிடம் பேசினேன். இரு தரப்பினருக்கும் தனிப்பட்ட முன் விரோதத்தால் கொலை என்று தெரிவித்தார். அது சம்பந்தமாக விரைவில் குற்றவாளிகளை பிடிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார் என தெரிவித்துள்ளார்‌.‌ இவர் பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி