குறைந்த செலவில் தமிழகத்தை சுற்றி பாக்க சில இடங்கள்.!

69பார்த்தது
குறைந்த செலவில் தமிழகத்தை சுற்றி பாக்க சில இடங்கள்.!
குழந்தைகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கியுள்ளது. குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்கு பலரும் விருப்பம் கொள்வர். ஆனால் செலவை நினைத்தால் தான் பயமாக இருக்கும். அதிக செலவில்லாமல் தமிழகத்தில் சில இடங்களை நம்மால் பார்க்க முடியும். இந்த வீடியோவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா சென்று வரக்கூடிய இடங்களை கூறியுள்ளனர். வீடியோவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றி: Theneer Idaivelai

தொடர்புடைய செய்தி