உங்கள் தூக்கத்தை கெடுக்கும் கொசுக்களை பற்றி சில தகவல்கள்

72பார்த்தது
உங்கள் தூக்கத்தை கெடுக்கும் கொசுக்களை பற்றி சில தகவல்கள்
பருவம் எதுவாக இருந்தாலும், கொசுக்கள் மனிதர்களைக் கடித்து நோய்வாய்ப்படுத்தும். மழைக்காலத்தில் அவை அதிக உக்கிரமாக இருக்கும். இந்த கொசுக்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்வோம். அவைகள் பெரும்பாலும் 'ஓ' இரத்தக் குழுவைக் கொண்டவர்களை கடிக்கும். ஆனால் மனிதர்களை ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை. பெண் கொசுக்கள் கடிக்கும். ஏனெனில் பெண் கொசுவின் முட்டை வளர்ச்சிக்கு புரதம் தேவைப்படுகிறது. இது மனித இரத்தத்தில் இருந்து பெறப்படுகிறது. இந்த கொசுக்களில் அனாபிலிஸ் பெண் கொசு ஆபத்தானது.

தொடர்புடைய செய்தி