கோடையில் இருந்து தப்பிக்க சில ஐடியாக்கள்.! வைரலாகும் AI படங்கள்

79பார்த்தது
கோடையில் இருந்து தப்பிக்க சில ஐடியாக்கள்.! வைரலாகும் AI படங்கள்
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. பல மாநிலங்களில் 42 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெயிலின் உக்கிரத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வெயிலில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான வழிகள் இதுதான் என AI ஐப் பயன்படுத்தி பல புகைப்படங்களை நெட்டிசன்கள் உருவாக்கியுள்ளார். அதில் ஐஸ் ஸ்கூட்டி, ஃபேன் கண்ணாடி, ஐஸ் ஹெல்மெட் என வேடிக்கையான படங்கள் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி