சில சமையல் டிப்ஸ்..

4014பார்த்தது
சில சமையல் டிப்ஸ்..
கொத்தமல்லி சட்னி மீந்து விட்டால் மோரில் கலந்துவிடுங்கள், சுவையான மசால மோர் தயார். சப்பாத்திக்கு மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி பால் பவுடர் அல்லது தண்ணீருக்குப் பதில் இளநீர் சேர்த்துப் பிசைந்தால், சப்பாத்தி சுவை கூடுதலாக இருக்கும். ஆவக்காய், மாங்காய் ஊறுகாய் செய்யும்போது அதில் காய்ச்சாத நல்லெண்ணெய் மேலே நிற்குமாறு ஊற்றினால் நீண்டநாள் கெடாமல் இருக்கும்.