ரமலான் மாதம் ஏன் சிறப்பு?

76பார்த்தது
ரமலான் மாதம் ஏன் சிறப்பு?
இந்து மாதத்தில் சொர்க்கவாசல் என்ற ஒரு நம்பிக்கை இருப்பது போல், இஸ்லாமில் ரய்யான் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. ரமலான் மாதத்தில் நல்ல குணங்களுடன் நோன்பு இருப்பவர்கள் மட்டுமே இந்த ரய்யான் வழியாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை ஆகும். இந்த ரமலான் மாதமானது நரகத்தின் வாசல்கள் மூடப்பட்டு சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் என்றும், இஸ்லாமியர்களின் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் என்றும், அதிகளவில் நன்மைகள் செய்ய வேண்டிய மாதம் என்றும், அல்லாஹ்வை நெருங்கும் வாய்ப்பை அதிகளவில் தரும் மாதம் என்று ரமலான் மாதத்திற்கு ஏராளமான சிறப்புகள் உண்டு.

தொடர்புடைய செய்தி