ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி பதில்

67பார்த்தது
ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி பதில்
அமேதி மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நம்பிக்கை தெரிவித்தார். மக்களின் தீர்ப்பு தெரிந்து தான் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று கூறினார். அவர் இன்று அமேதிக்கு சென்று ரூ.206 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அமேதி தொகுதி காந்தியின் கோட்டை என்று கூறும் காங்கிரஸ் இதுவரை வேட்பாளரை அறிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி